வியாழன், 27 செப்டம்பர், 2012

மகிழ்சியான வாழ்கை

மகிழ்சியான வாழ்கை ! 
ஹா !  என்ன வொரு  சுகமான சொல், இனிமையான வார்த்தை. இதை தானே வாழ்நாள் முழுவதும் எல்லோரும் தேடிகொண்டிருக்கிறோம் .கிடைத்ததா?மனிதர்கள் தேடி களைத்தது தான் மிச்சம் . தேடலில் எதோ ஒரு குழப்பம் ,அல்லது ,தெளிவின்மை,புரியாத புதிர் . 

(.ஏமாற்றம் ,சலிப்பு, சோர்வு ),தூக்கம் இன்மை ,பசி இன்மை, கடுமையான பசி  . (கோபம் ,வெறுப்பு ,எரிச்சல் )  அதிர்ச்சி, குற்றவுணர்வு ----------இன்னும் சில

சுருக்கமாக  சொன்னால்
                 கோபம்,        கொந்தளிப்பு    anger
                 பயம்,               தயக்கம்              fear 
                 குற்றம்           guilty
                 வருத்தம்,     சோகம்                 sad  
                 கூச்சம்             நெகிழுதல்    தர்மசங்கடம்
                  வழிதல்        ஜொள்ளு  விடுதல்
                 அடக்கம்,       பணிவு
                 கபடு , சூது 
                 வெகுளி 
                 சலிப்பு 
                 சிலிர்ப்பு 
                 உதாசினம்  செய்தல்
                 அழுத்தம்     இருக்கம்
                 அறுவருப்பு                                   disgust
                  ஈர்ப்பு            
                  அதிர்ச்சி 
                  வெறுப்பு 
                  வேட்கை
                   சந்தேகம்  
                   அதிர்ச்சி 
                   ஏளனம்,   எள்ளி நகையாடல்
                   ஆச்சரியம்       wander  
                   அன்பு ,                கருணை       compassion     kind     love
                   காதல்,                விரகம் 
                   மகிழ்ச்சி ,          பரவசம் ,       happy ,    wander
                   வீரம் ,                  துணிவு           velour
                   வெட்கம் ,          கூச்சம்            shy
                   சாந்தம்  ,            அமைதி         peace  tranquility
           என பல வகையில்   உணர்வுகள் ஏதாவததொரு  சூழாலில், நமது  மனதினில் இருந்து வெளிப்படுகிறது .

           ஏன் எதற்கு  என்று தெரியாமலே பலர்

   1   பொறாமை  படுத்தல்  ,சவால்  விடுதல்
   2   பதட்டம்,    தடுமாற்றம்  அடைதல் 
    3. பயப்படுதல் 
     4. தயக்கம்  காட்டுதல்
   5   கோழைத்தனம்,   இயலமை 
   6  அவசரம் ,   வேகம் பரபரப்பு 
   7   தாமதம்,    காலம் கடத்தல் 
   8   பயன்ற்ற செயலில் ஈடுபடுதல்  
   9    தலைஎழுத்து-விதி என்று இருப்பது  .
 போன்ற நிலைபாடுகளால்   தம்  வாழக்கையை வீணாக்கி விடுகிறார்கள்
    stop stop  ஐயா சாமிஆளை விடுங்க,கொஞ்சம் சும்மா இருகீங்களா   please leave me alone என்று  சொல்ல தோன்றுகிறதல்லவா OK சற்று ஓய்வெடுப்போம்  இப்பொது இந்த இசையை கேட்கலாமா .

b


,
மீண்டும்  தொடரும்.

அது வரை இந்த இசையை கேட்போமே . உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி 20அல்லது 100 வயது ஆனாலும் சரி சற்று நேரம் கண்களை மூடி  உங்களை  3 வயது சிறு குழந்தையாக  பாவித்து    .
  உங்கள்  தாய் அல்லது இயற்கை ,உங்களை  தாலாட்டு வதாக கற்பனை யில் நினைத்து ஓய்வெடுங்கள்   

life is so beautiful . just feel and love yourself   
Thank you 
yours 
Hmslingam 

 வாருங்கள் மறுபடியம் கொஞ்சம் பேசலாம்

       மனிதர்கள் எந்த நாட்டில் பிறந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ,எவ்வளவு வசதி, வாழ்வு இருந்தாலும் ,மாட மாளிகை ,செல்வம் ,செல்வாக்கு ,பெயர், புகழ் ,இருந்தாலும் .மற்றும் ஏழை, குடிசை வாசியானாலும் .அவர்களுடைய மனம் எபோதும் ஒரே  நிலையில் இருப்பதில்லை .

 சில நேரம் சிரிக்கிறோம் ! சில நேரம் அழுகிறோம் ! பதுங்குகிறோம் ! பாய்கிறோம் ! பரவசம் அடைகிறோம் ! ஏன்  அப்படி  ? அது மட்டுமா ? இதன் பின்னணியில் ,நம்முடைய வாழ்கையில் ஏற்ற த்தாழ்வுகளையும் அடைகிறோம் .இதனால்  ஏற்றங்கள் வெற்றிகள் ஏற்பட்டால் சரி.ஏமாற்றங்கள் தோல்விகள் ஏற்படும் பொது சும்மா இருக்க முடியுமா / முடியாதே .இங்கே தான் நாம் யோசிக்கவேண்டி இருக்கிறது .வாருங்கள் முயற்சிப்போம் .
                        
               "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் " 
                  "முயற்ச்சி திருவினை யாக்கும்" 
வாழ நினைத்தால் வாழலாம் .வழிகள் பல உண்டு வாருங்கள் தேடுவோம் -----------

இப்பொது சற்று இளைப்பாருவோமா ?
இந்த இசையை கேளுங்கள் .நீங்கள் விரும்பினால் 
தூங்க செல்லும் போது கூட இந்த இசையைக்கேட்கலாம்


 
                                                              
                                               தொடரும்


 மனிதன் தோன்றிய நாள் முதல் தன்னை மாற்றிக் கொள்ளவும் 
 திறமையை  வளர்துக் கொள்ளவும் அயறாது உழைத்துக்   கொண்டே
 இருக்கிறான். 

 அதுஒரு வகையான தேடல்.யார் எப்படி தேடுகிறார்களோ,
 அப்படித்தான வாழ்க்கையும் அமையும். 

 இன்றைய தேடல் நாளை மாறலாம்  !!
 கிடைக்கும் வரை தேடுவோம் .நாமும் வாழ்ந்து,
 மற்றவரையும் வாழ வைப்போம், சரிதானே.
 சிந்திப்போம் செயல் படுவோம் வாருகள்.
                                                                                                    Hmslingam          
                                                                                                                  

 நம் கொள்கைகள் தான் நம் வாழ்கையை அமைத்துக் கொடுக்கும் அடிப்படை ஆதாரங்கள்  

நம்மை ஆட்டிப்படைக்கும்  கொள்கைகள் தான் நம் வாழ்கையை
நிர்ணயிக்கிறது
.
அது என்ன என்பதை பார்ப்போம்
   
 இதோ  சில உதாரணங்கள் :----
   
                         ( அதாவது நாம் கடை பிடிக்கும்  சில கொள்கைகள்   )
     
    1.எதை செய்தாலும் ஒழுங்கு முறையோடு செய்ய வேண்டும்                 இல்லாவிட்டால் செய்யகூடாது . ! என்ற நிலைப்பாடு
    
     2. நேரம் தவிர்த்தல் ,காலம் கடத்தல் ,தாமதித்தால் ,பிறகு பார்க்கலாம் ,நாளை செய்யலாம் என நினைத்தல் .
     
     3.அவசரம்,பதட்டம் ,பரபரப்புடன் செய்தல் 

     4. "சுய நலம்"  எனக்கு என்ன லாபம் .என கணக்கு பார்த்தல் .

     5. தன்னை வருத்திக்கொண்டு ,பிறருக்கு உதவுதல் 

     6. திட்டமிடாத செயல்கள் .
     7.ஊதாரித்தனமான செயல்கள் 

     8.முழுமையாக முடிக்காமல்  பின் வாங்குதல் .

     9. பொறுப்புகளை தட்டிக்கழித்தல் .

    10 .தவறுகளை ஒப்புகொள்ள மறுத்தல் 

     11.தோல்வி களுக்கு  காரணம் கற்பித்தல் ,பிறர் மீது பழி போடுதல் 

     12.தன்னம்பிக்கை குறைவு ,தாழ்வு மனப்பான்மை 
     
     13.நான் எடுப்பது தான் முடிவு .நான் தான் புத்திசாலி .

      14. நான் தான் முட்டாள் .மற்றவர்கள் எல்லாம் புத்தி சாலிகள் 
      15.இது என் , தலை எழுத்து  விதி என்று  முடங்குதல் .

       16. சந்தேகம் எதற்க்கெடுத்தாலும் சந்தேகம் .யாரையும் நம்புவதில்லை .

        17.அப்பாவி ,யார் என்ன சொன்னாலும் நம்புவது .

        18.காலதிற்க்கேர்ப்ப தன்னை மாற்றிக்கொள்ளாதது .

         19. நாகரீக , விஞ்ஞான   முன்னேற்றத்திர்க்கேற்ப  தன்னை மாற்றிகொள்ளதது .

         20 . தீர்ப்பு என்பது முடிவு அல்ல , இன்றைய தீர்ப்பு நாளைக்கு மாறலாம் .அது சரியாகவும் இருக்கலாம் .
     
சில நியாயங்கள் சில சட்டங்கள் சில தர்மங்கள் காலத்திற்கேற்ப மாறுகின்றன நாமும் மாற வேண்டும்    Hmslingam
                                                                                                                     தொடரும் 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக